
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: College Librarian, District Library Officer, Library Assistant.
காலி பணியிடங்கள்: 35.
சம்பளம்: 19,500- 2,05,700.
கல்வித்தகுதி: Degree, PG Degree.
வயது: 37-க்குள்.
தேர்வு: எழுத்துத்தேர்வு, நேர்காணல்.
விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 1.