
கள்ளக்குறிச்சியில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு அனுமதிக்கப்பட்ட ஒரு மாத கைக்குழந்தைக்கு காலாவதியான மருந்துகளை மருத்துவர்கள் வழங்கியுள்ளார்.
இதுகுறித்து அக்குழந்தையின் பெற்றோர் கேள்வி எழுப்பிய போது மருத்துவர்கள் அலட்சியமாக பதிலளித்துள்ளனர். இச்சம்பவம் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.