நாமக்கல்லில் இன்று (ஜனவரி 5) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 55 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 50 காசுகளிலிருந்து, ஜனவரி 2 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 55 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (5.1.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
“ரியல் ஹீரோவுக்கு நேரில் பாராட்டு”… தங்க மோதிரத்தை பரிசாக வழங்கிய குஷிப்படுத்தி இபிஎஸ்… செம சம்பவம்…!!!
சென்னை மாவட்டம் அருகம்பாக்கம் பகுதியில் ஒரு சிறுவன் தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தபோது ஒருவர் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் அந்த சிறுவனை மீட்டார். அந்த வாலிபரின் பெயர் கண்ணன். இந்த வாலிபர் அந்த சிறுவனை காப்பாற்றிய வீடியோ சமூக…
Read more“10 வருஷமா கேட்கிறேன் ஐயா…” புகார் அளித்த பாட்டி…. அடுத்த நொடியே பிரச்சனையை தீர்த்த காவல் ஆய்வாளர்…. பாராட்டிய பொதுமக்கள்….!!
கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்தவர் லோகநாயகி. இவருக்கு 70 வயது ஆகிறது. கடந்த 10 வருடங்களுக்கு முன்பு லோகநாயகி தனது தெரிந்த ஒருவருக்கு 10,000 ரூபாய் பணத்தை கடனாக கொடுத்துள்ளார். ஆனால் பணம் வாங்கியவர் பணத்தை திரும்ப கொடுக்காமல் லோக நாயகியை…
Read more