நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 9) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து, பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (09.02.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
சிவன் ஆட்டத்தை பார்த்திருப்பீர்கள்… இனி இந்த சீமானின் ஆட்டத்தை பார்ப்பீங்க… 2026 தேர்தலில் நாங்கள் என்ன செய்வோம்னு வெயிட் பண்ணி பாருங்க…!!!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கு இன்னும் ஒரு வருஷம் இருக்கும் நிலையில் கண்டிப்பாக நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும். தேர்தலுக்கான வியூகம் அமைக்கப்படும்.…
Read more“2026 இல்ல இன்னும் 26 வருஷமானாலும் இப்படித்தான் பிச்சை எடுப்ப”… முதலில் இதை செய்… அப்புறம் முதலமைச்சர் ஆகலாம்… சீமானை கிழித்தெறிந்த விஜயலட்சுமி..!!!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் கொடுத்த நிலையில் உச்சநீதிமன்றம் வரை சென்று அந்த வழக்கில் இடைக்கால தடை வாங்கினார் சீமான். அடிக்கடி சீமானை விமர்சித்து நடிகை விஜயலட்சுமி வீடியோ வெளியிடும் நிலையில் தற்போதும்…
Read more