கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நெடுங்கல் பகுதியில் ராணுவ வீரரான சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீராமலையில் சொந்தமாக கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். கடந்த 6 மாதங்களாக இந்த கோழி பண்ணை செயல்படவில்லை. நேற்று முன்தினம் மர்ம நபர்கள் யாரோ அந்த பண்ணைக்கு தீ வைத்துள்ளனர். இதனால் பண்ணை முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து சிவகுமார் நாகரசம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
தீ வைத்து சென்ற மர்ம நபர்கள்…. எரிந்து நாசமான கோழி பண்ணை…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“அழுகிய நிலையில் கிடந்த சடலம்….” உடலில் கல்லை கட்டி வீசிய மர்ம கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே தனியாருக்கு சொந்தமான கிரானைட் கல்குவாரி ஒன்று உள்ளது. கடந்த பத்து வருடங்களாக செயலில் இல்லாதாத இந்தக் குவாரியில் பாறை வெட்டப்பட்ட இடத்தில் தண்ணீர் தேங்கி குட்டை உள்ளது. அங்கு நேற்று இரவு ஆண் பிணம் ஒன்று…
Read more“ஐயோ மாட்டிக்கிச்சே “… உண்டியலில் கை சிக்கி விடிய விடிய திணறிய நபர்… காலையில் நடந்த டுவிஸ்ட்…!!
தர்மபுரி மாவட்டம் சேசம்பட்டி சவுளூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ்(42). அந்த கிராமத்தில் பெரியாண்டியாச்சி அம்மன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தங்கராஜ் திருட சென்றுள்ளார். அங்கு கோவிலின் உண்டியலை உடைத்து பணத்தை திருடுவதற்காக தங்கராஜ் கையே உள்ளே விட்டபோது அவரது…
Read more