
டெல்லியில் உள்ள சாகோத் நீதிமன்றத்தில் இன்று வழக்கறிஞர் உடையில் ஒரு நபர் வந்தார். அந்த நபர் திடீரென நடத்திய துப்பாக்கி சூட்டில் அங்கிருந்த பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். அவரை மே டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.