நாம் தமிழர் கட்சியின் மீது அதிருப்தியில் இருந்தவர்கள் பிரிந்து சென்று புதிய கட்சியை ஆரம்பித்துள்ளனர். அதன்படி நாம் தமிழர் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற நிர்வாகிகள் ஒன்று சேர்ந்த புதிய தமிழர் கட்சி ஆரம்பித்துள்ளனர்.

இந்த கட்சிக்கான கொடியை தற்போது அவர்கள் அறிமுகப்படுத்தி வைத்துள்ளனர். அந்த கொடி பச் ளமாகக் கொண்ட சின்னம் உள்ளது. மேலும் சீமான் மீது அதிருப்தியில் இருந்தவர்கள் பிரிந்து சென்று புதிய கட்சி ஆரம்பித்த நிலையில் இன்று கட்சிக்கான கொடியை அறிமுகப்படுத்தியுள்ளனர்.