அதிமுக முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் திருச்சி அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். டெங்கு பாதிப்பு காரணமாக சி.  விஜயபாஸ்கர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.