சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.41,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.5,235-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ. 0.60 குறைந்து ரூ.70.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
குறைந்து கொண்டே போகும் தங்கம் விலை…. செம ஹேப்பி நியூஸ்…!!
Related Posts
2026-ல் அதிமுக Version தான்…! “மக்கள் பெரிய “ஓ”வாக போட்டு Bye Bye Stalin-ன்னு செல்வாங்க.. அப்போ சட்டையை கிழித்துக்கொண்டு.. இபிஎஸ் சுளீர்.!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டசபை கூட்டத்தொடரின் போது அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலிலும் கண்டிப்பாக திமுகதான் ஆட்சி அமைக்கும் என்றார். அதன் பிறகு இதுவரை பார்த்தது பார்ட் 1 தான். 2026 ஆம் ஆண்டில் திராவிட மாடல்…
Read moreஅவர்கள் நாட்டை பலவீனப்படுத்துகிறார்கள்… பிரதமர் மோடியின் 56 அங்குல மார்பு சுருங்கி விட்டது…. கார்கே கடும் விமர்சனம்…!!
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூனே கார்கே ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, மோடி பணவீக்கத்தையும், வேலையின்மையையும் கொடுத்தார். இவர்கள் நாட்டை பலவீனப்படுத்துகிறார்கள். பிரதமர் மோடியின் 56 அங்குல மார்பு சுருங்கி…
Read more