ஹேப்பி  ஸ்ட்ரீட் என்ற புதிய கலாச்சாரம் இன்றைய தலைமுறையினரால் அதிகம் வரவேற்கப்படுகிறது. இந்த நிலையல் தேனி மாவட்டத்தில் தனியார் நிறுவனம் பிப்ரவரி 2-ஆம் தேதி ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதற்காக காவல்துறையினரிடம் அனுமதி கோரப்பட்டது. இந்த நிலையில் நிகழ்ச்சி நடத்துவதற்கான தடை இல்லா சான்றிதழ்களை சமர்ப்பிக்கவில்லை எனக் கூறி காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.