ரஷ்யாவில் உள்நாட்டுப் போர் உச்சத்தை அடைந்துள்ளது. புரட்சியை ஆரம்பித்த வாக்னர் ஆயுதப் படையினர் தலைநகர் மாஸ்கோவை நெருங்கிவிட்டனர். இதனால் மாஸ்கோ குடிமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அந்நகர மேயர் அறிவித்திருக்கிறார். ஏற்கனவே அதிபர் புதின் மாஸ்கோவை விட்டு வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ரஷ்யாவின் இந்த நிலைமையை உலகமே உற்றுநோக்கி வருகிறது