ஐபிஎல் ஏலம் 2025 ல் RCB அணியின் வீரர்கள் பட்டியல் இதோ. விராட் கோலி 21 கோடி, ரஜத் படிதார் 11 கோடி, மற்றும் யாஷ் தயாள் 5 கோடி. அவர்கள் 83 கோடியுடன் ஏலத்திற்கு வந்தனர். இதில் ஜோஸ் ஹேசில்வுட் 12.5 கோடி, பில் சால்ட் 11.5 கோடி போன்ற வீரர்களை தங்கள் அணியை வலுப்படுத்துவதற்காக வாங்கினார்கள்.

RCB  அணியின் வீரர்கள், விராட் கோலி, யாஷ் தயாள், லியாம் லிவிங்ஸ்டோன், பில் சால்ட், ஜிதேஷ் சர்மா, ஜோஷ்  ஹேசில்வுட், ரசிக் டர், ரஜத் படிதார், தேவ்தத் படிக்கல், புவனேஸ்வர் குமார், க்ருனால் பாண்ட்யா, ஸ்வப்னில் சிங், டிம் டேவிட், சுயாஷ் சர்மா, மோகித் ரதீ, ரோமரியோ ஷெப்பர்ட், ஜேக்கப் பெத்தேல், மனோஜ் பண்டேஜ், நுவான் துஷாரா, ஸ்வஸ்திக் சிகாரா, லுங்கி என்கிடி, அபிநந்தன் சிங் ஆகியோர் உள்ளனர்.