
நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது லைகா நிறுவனம்.
லைகா தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் எக்ஸில், ஜேசன் சஞ்சய்யை அவரது இயக்குனராக அறிமுகம் செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் & பெருமிதம் கொள்கிறோம். பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் அவருக்கு வெற்றியும் மனநிறைவும் நிறைந்த வாழ்க்கை அமைய வாழ்த்துகிறோம் என பதிவிட்டுள்ளது.
We are beyond excited 🤩 & proud 😌 to introduce #JasonSanjay in his Directorial Debut 🎬 We wish him a career filled with success & contentment 🤗 carrying forward the legacy! 🌟#LycaProductionsNext #JasonSanjayDirectorialDebut @SureshChandraa @DoneChannel1 @gkmtamilkumaran… pic.twitter.com/wkqGRMgriN
— Lyca Productions (@LycaProductions) August 28, 2023