
தமிழ்நாட்டில் அதிமுக-பாஜக கூட்டணியமைத்து தேர்தலை சந்தித்து வருகின்றன. ஆனால்சற்றுமுன் தலைவர் அண்ணாமலையின் நெருங்கிய நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியின் ட்வீட் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. “66,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தப்பட்டிருப்பது மிகப்பெரிய தோல்வி. பாஜகதான் தமிழ்நாட்டின் எதிர்காலம்” என்று அதிமுகவை அவர் கடுமையாக சாடியிருக்கிறார். இதன்மூலம் அந்தக் கூட்டணி உடைகிறதா என்ற கேள்வி எழுகிறது.