ஆளுநர் ஆர்.என். ரவி உடன் தமிழ்நாடு பாஜக தலைவர்கள் குழு சந்திப்பு. அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஆடியோ வெளியாகிய விவகாரம் குறித்து இந்த சந்திப்பு நேர்ந்துள்ளது. ஆடியோவின் உண்மை தன்மையை கண்டறிய வேண்டும் என ஆளுநரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. பா.ஜ.க நிர்வாகிகள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி உள்ளிட்டோர் சந்தித்துள்ளனர்.