
வகுப்பறையில் சக மாணவர்களுக்கு இந்தி மொழி கற்றுக்கொடுக்கும் சிறுவனின் வீடியோவானது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. அதில், ஒரு சிறு குழந்தை வகுப்பிலுள்ள மற்ற மாணவர்களை பழைய பாடங்களை மனப்பாடம் செய்ய வைக்கிறது. அந்த குழந்தை இந்தி எழுத்துகளை ஒவ்வொன்றாக சகமாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறது.
உரத்த குரலில் சொல்லி கொடுப்பதை மற்றவர்கள் அப்படியே பேசுகின்றனர். அந்த குழந்தையின் செய்கை வகுப்பில் உள்ள அனைத்து குழந்தைகளையும் வெகுவாக கவர்ந்து விடுகிறது. இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், நெட்டிசைகள் தங்களது கமெண்ட்களை கூறி வருகின்றனர்.
View this post on Instagram