விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு பகுதியில் குரங்குகள் சுற்றி திரிகிறது. இந்த குரங்குகள் வீட்டின் மாடியில் உலர வைத்திருக்கும் சமையல் பொருட்கள், துணிகளை சேதப்படுத்துவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இந்நிலையில் குரங்குகள் ஒன்றோடு ஒன்று சண்டை போடுவதுடன், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் துரத்துவதால் சிறு, சிறு விபத்துக்கள் நடக்கிறது. எனவே இடையூறு செய்யும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இடையூறு செய்யும் குரங்குகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!
Related Posts
“அதை பற்றி கேட்ட தாத்தா…” ஜூஸில் விஷம் கலந்து கொன்ற 16 வயது சிறுவன்…. ஷாக்கான மகன்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் நிகழ்ந்த கொடூரமான சம்பவம் பகுதியிலுள்ள மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 75 வயதான ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அதிகாரி மாரியப்பன், தனது தோட்டத்தில் மனைவி பத்மினியுடன் வசித்து வந்தார். விவசாயம் மற்றும் வட்டிக்கடன் தொழில் செய்து…
Read moreஇப்படியா நடக்கணும்…? வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் உருண்டு விழுந்து பலி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!
வெள்ளியங்கிரி மலைக்கு ஏராளமான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த புவனேஸ்வரன்(18) என்பவர் தனது நண்பர்களான முத்துக்குமார், ஹரிஹரசுதன் ஆகியோருடன் இணைந்து நேற்று முன்தினம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்றுள்ளார். அங்கு சாமி தரிசனம்…
Read more