வனவிலங்கு உயிரியலாளரும், பாதுகாவலருமான கிறிஸ்டோபர் ஜில்லெட் என்பவர் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் கிறிஸ்டோபர் ஜில்லெட் தனது கையில் வான்கோழியின் காலை வைத்துள்ளார். அவர் ஒரு குலத்தின் அருகே நின்று கொண்டிருக்கிறார். அப்போது அங்கு இருந்து வேகமாக வாயைத் திறந்தபடி வந்த ராட்சச முதலை கிறிஸ்டோபர் ஜில்லெடின் கையில் இருக்கும் இறைச்சியை தின்றது.

இருப்பினும் அவர் பயமின்றி அந்த ராட்சச முதலைக்கு உணவளித்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 7 லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ள இந்த வீடியோவுக்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதோடு பலர் ஜில்லெட்டின் துணிச்சலை கண்டு வியந்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Christopher Gillette (@gatorboys_chris)

“>