இன்று ஒருவரை அவுட் செய்தாலும் நாளையோ அல்லது இன்னொரு நாளோ அவர்களுடன் விளையாட நேரிடும். அதனால் உங்களால் முடிந்த வரை அந்த தருணத்தை மட்டும் அனுபவிக்க வேண்டும். அதனை அதிகமாக கொண்டாடக்கூடாது என்பதை வளரும் வயதில் தன் தந்தையிடம் இருந்து கற்றுக் கொண்டேன். அதனால்தான் மைதானத்திற்குள் நான் எந்த உணர்வுகளையும் வெளிப்படுத்த மாட்டேன் என்று கொல்கத்தா அணி வீரர் சுனில் நரைன் கூறியுள்ளார்.