2023 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான #நோபல் பரிசு நோர்வே எழுத்தாளர் ஜான் ஃபோஸுக்கு “சொல்ல முடியாதவற்றிற்கு குரல் கொடுக்கும் அவரது புதுமையான நாடகங்கள் மற்றும் உரைநடைகளுக்காக” வழங்கப்பட்டுள்ளது.