திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோவிந்தாபுரம் பகுதியில் பசீர் அகமது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ருக்சனா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ருக்சனாவுக்கும் அனுமந்தநகரைச் சேர்ந்த டீ மாஸ்டரான ராஜ்குமார் என்பவருக்கும் முன் விரோதம் இருந்தது. இந்நிலையில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டபோது கோபத்தில் ராஜ்குமார் அரிவாளால் ருக்சனாவை வெட்டினார். இதனால் படுகாயமடைந்த ருக்சனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ராஜ்குமாரை கைது செய்தனர்.
டீ மாஸ்டருடன் ஏற்பட்ட தகராறு…. பெண்ணுக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
தனியாக இருந்த தாய்-மகள்…. அத்துமீறி நுழைந்து வாலிபர் செய்த காரியம்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…..!!
நாகை மாவட்டம் காரைக்கால்மேடு பகுதியைச் சேர்ந்த முத்து (33) கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், பறவை பகுதியில் இரவு நேரத்தில் ஒரு வீட்டிற்குள் புகுந்து, அங்கு இருந்த தாய், மகள் இருவரையும் தாக்கி, பாலியல் தொந்தரவு அளித்து விட்டு தப்பி ஓடியதாகக்…
Read moreகள்ளக்காதலியின் வீட்டிற்கு சென்ற ஊழியர்…. 5 வயது மகனை நண்பருடன் சேர்ந்து…. பகீர் சம்பவம்….!!
திருச்சி மாவட்டம் ஏர்போர்ட் வசந்த் நகரை சேர்ந்தவர் நாசர் அலி. இவர் கேகே நகரில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. நேற்று முன்தினம் நாசர் அலி அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று தனது…
Read more