தென்காசி மாவட்டத்தில் உள்ள ராயகிரி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காளியம்மன் கோவில் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் ராயகிரி பள்ளிக்கூட தெருவை சேர்ந்த அருண்குமார் என்பது தெரியவந்தது. அருண்குமார் சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அருண்குமாரை கைது செய்தனர். மேலும் அவரிடமருந்த 50 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!
Related Posts
“என்னை பார்த்து குரைக்குது…” கல்லை தூக்கி போட்டு நாயை கொன்ற முதியவர்…. போலீஸ் விசாரணை….!!
சென்னை மாவட்டம் திருவொற்றியூரை சேர்ந்தவர் தர்மராஜ். கடந்த செவ்வாய்க்கிழமை அந்த பகுதியில் ஒரு தெரு நாய் சுற்றி திரிந்தது. அந்த நாய் தர்மராஜை பார்த்து அடிக்கடி குரைத்தது. இதனால் தர்மராஜ் ஒரு பெரிய கல்லை தூக்கி நாயின் வயிற்று பகுதியில் அடித்துள்ளார்.…
Read more“உடனே பரோட்டா வேணும்….” அடாவடி செய்து சப்ளையரை வெட்டி சாய்த்த மர்ம கும்பல்…. பரபரப்பு சம்பவம்….!!
மதுரை மாவட்டம் வண்டியூர் பகுதியில் ஒரு ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலில் பல ஆண்டுகளாக கணபதி என்பவர் சப்ளையராக வேலை பார்த்து வருகிறார். நேற்று 6 பேர் ஹோட்டலுக்கு வந்தனர் அவர்கள் பரோட்டா கேட்டதும் கணபதி பரோட்டா தயாரிக்கும் பணி நடைபெற்றுக்…
Read more