
எந்த பதவியில் இருப்பவர்கள் எதிர்த்தாலும் நீட்டு விலக்கு எனும் நம் இலக்கு நிறைவேறும் என்று முதல்வர் ஸ்டாலின் பேச்சு. சென்னையில் நடந்த சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்க மாநாட்டில் காணொளியில் முதல்வர் பேச்சு. நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்ற ஆணவத்தோடு யார் பேசினாலும் நீட்டு விலக்கு நிறைவேறும் என முதல்வர் தெரிவித்தார். தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு எனும் இலக்கு மக்கள் பேராதவுடன் நிறைவேறியே தீரும் எனவும் முதல்வர் ஸ்டாலின் பேச்சு. நாட்டை மீட்டு ஆரோக்கியமாக்குவதற்கு அதிகபட்சமாக இன்னும் ஆறு மாதம் தேவையாக இருக்கிறது முதல்வர் ஸ்டாலின் பேச்சு.