
சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோஆபத்தான பாம்பு தொடர்பானது ஆகும்.
வைரலாகி வரும் அந்த வீடியோவில் ஒரு பாம்பு பாலைவன மண்ணில் உள்ளதை நாம் பார்க்க முடிகிறது. அந்த பாம்பு பாலைவனத்தில் எப்படி ஒளிந்துகொள்ள முயற்ச்சி செய்கிறது என்பதை பார்த்தால் கட்டாயம் ஆச்சரியம் அடைந்துவிடுவீர்கள். இது அந்த பாம்பு அட்டாக் செய்ய தந்திரமாக செயல்படுவதுபோல் தெரிகிறது.
View this post on Instagram