
பாலிவுட்டின் நடிகையும் முன்னாள் ஆபாச பட நடிகையுமான சன்னி லியோன் மற்றும் அரைகுறை ஆடைகளால் சமூகஊடகங்களில் அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்தும் உர்பி ஜாவித் ஆகிய இரண்டு பேரும் ஒன்றாக தோன்றி அசத்தினர். அண்மையில் மும்பையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் இருவரும் இணைந்து பங்கேற்றனர்.
மேலும் இரண்டு பேரும் போட்டோகிராபர்கள் கேமராவுக்கு விதவிதமாக போஸ் கொடுத்தனர். இதனிடையே இருவரையும் ஒன்றாக பார்த்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். சன்னியும், உர்பியும் ஒன்றாகவுள்ள வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அவர்களை வறுத்தெடுத்து வருகின்றனர்.
View this post on Instagram