சேலம் மாவட்டத்தில் உள்ள சீரங்கபுரம் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த கடையில் பெரியாம்பட்டியை சேர்ந்த மாதேசன் என்பவர் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் மாதேசன் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது கம்பி கட்டும் தொழிலாளியான வெங்கடேஷ் என்பவர் அங்கு வந்து மாதேசிடம் தகராறு செய்துள்ளார். மேலும் வெங்கடேஷ் மாதேசனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து சென்றார். இதுகுறித்து மாதேசன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் வெங்கடேசை கைது செய்தனர்.
டாஸ்மாக் கடை ஊழியர் மீது தாக்குதல்…. தொழிலாளி கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“insta காதல்”… ஐடி பெண் ஊழியருக்கு திருமண ஆசை காட்டி… அம்பலமான பலே மோசடி… பெரும் அதிர்ச்சி…!!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காரமடை பகுதியில் வசித்து வருபவர் 26 வயதுடைய இளம்பெண். இவர் கோயம்புத்தூரில் ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அந்த இளம் பெண்ணும், கோவை பூ மார்க்கெட் தியாகராஜா தெருவை சேர்ந்த பாக்கிய அருண்(26) என்பவரும்…
Read more“சிறுவன் ஓட்டி சென்ற பைக்”… துடி துடித்து பலியான பத்தாம் வகுப்பு மாணவன்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வாணாபுரத்தைச் சேர்ந்தவர் விஷ்ணு (15). இவர் அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி கடைசி அரசு பொதுத்தேர்வு எழுதி முடித்துவிட்டு பள்ளியிலிருந்து சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி…
Read more