கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை பழைய பேருந்து நிலையம் அருகே போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டுள்ளனர். அப்போது கேரளாவிற்கு மணல் ஏற்றி சென்ற லாரியை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மணலை ஏற்றி சென்றது தெரியவந்தது. இதனால் லாரி உரிமையாளருக்கு போலீசார் 29 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக மணலை ஏற்றி சொல்லக்கூடாது என போலீசார் அறிவுரை வழங்கியுள்ளனர்.
போலீசாரின் தீவிர சோதனை…. அதிகமான பாரம் ஏற்றி சென்ற லாரி…. அதிரடி நடவடிக்கை…!!
Related Posts
“மிரண்டு ஓடிய குதிரை….” 50 மீட்டருக்கு சிறுவனை இழுத்து சென்று…. பதறிய தந்தை…. பரபரப்பு சம்பவம்….!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் செல்கின்றனர். அந்த வகையில் விருதுநகரில் இருந்து ஜெயராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் சுற்றுலா வந்தார். இந்த நிலையில் ஜெயராஜ் ஏரி சாலைக்கு சென்று தனது மகன் ஜோயல் கிப்சனை(9) குதிரை…
Read more“தங்கச்சி எங்க போன…” வீட்டிற்கு சென்று “அந்த” காட்சியை கண்டு பதறிய அண்ணன்…. பரபரப்பு சம்பவம்…!!
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் பகுதி சேர்ந்தவர் மரிய சாமுவேல் (61). இவரது மனைவி ஜோஸ்பின். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு…
Read more