கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை பேருந்து நிலையத்தில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் அளவுக்கு அதிகமாக மணல் பாரம் ஏற்றி சென்றது தெரியவந்தது. இதனால் போலீசார் லாரியை பறிமுதல் செய்து 17,500 ரூபாய் அபராதம் விதித்தனர். இதனையடுத்து லாரி டிரைவர் அபராத தொகையை கட்டிய பிறகு போலீசார் லாரியை விடுவித்தனர்.
“இவ்வளவு வெயிட் ஏற்ற கூடாது”…. லாரி டிரைவருக்கு ரூ.17,500 அபராதம்…. போலீஸ் அதிரடி…!!
Related Posts
நீங்க தான் ரியல் ஹீரோ…! மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய வாலிபர்…. பதைப்பதைக்கும் வீடியோ…!!
சென்னையை அடுத்த அரும்பாக்கத்தில் கனமழையால் தேங்கிய மழைநீரில் மின்கம்பி அறுந்து விழுந்தது தெரியாமல், மாணவர் ரேயன் தவறி மின்சாரம் தாக்கிய நிலையில் தவித்தார். அந்த நேரத்தில் அங்கு வந்த கண்ணன் என்ற 23 வயது இளைஞர், யாரும் உதவ முன்வராத சூழ்நிலையில்…
Read moreதண்ணீர் கேட்டு வந்த வாலிபர்… உஷாரான தம்பதி…. அடுத்த நொடியே…. கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!
சேலம் மாவட்டம் நாராயண நகர் முதல் குறுக்குத் தெருவில் வசித்து வரும் மாதவராஜ் (75) மற்றும் அவரது மனைவி பிரேமா (67) ஆகியோர், திருமணமான பிள்ளைகள் தனியாக வாழ்வதால் இருவரும் மட்டும் வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று காலை…
Read more