கரூர் மாவட்டத்தில் உள்ள தண்ணீர்பள்ளி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்டவிரோதமாக மது விற்பனை செய்த ஜோதிமணி(40) என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவரிடம் இருந்த 14 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய பெண்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“மாட்டிக்கிட்டாரு ஒருத்தரு…” ஸ்டேட் வங்கி அதிகாரியை சுற்றி வளைத்த போலீஸ்…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்…!!
நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டி பாரத ஸ்டேட் வங்கியில் செந்தில்குமார்(46) என்பவர் இளநிலை அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். சமீபத்தில் தான் இதற்கு பணி மாறுதல் உத்தரவு வந்தது. இந்த நிலையில் வங்கியில் தணிக்கை பணிகள் நடைபெற்றது. அப்போது செந்தில் குமார் விவசாய…
Read moreபெரும் சோகம்…! தாய், தந்தை கண்முன்னே துடிதுடித்து இறந்த 10 வயது சிறுமி…. உயிருக்கு போராடும் 4 பேர்…. போலீஸ் விசாரணை…!!
சென்னை மாவட்டம் ஆலந்துறை சேர்ந்தவர் கார்த்திக். இவர் ஷேர் ஆட்டோ ஓட்டுனர். இவரது மனைவி சுவேதா. இந்த தம்பதியினருக்கு நிஜிதா(10) என்ற மகள் இருந்துள்ளார். சம்பவம் நடந்த அன்று கார்த்திக் தனது மனைவி மகள் உறவினர்களான பிரசாந்த்(28), வெண்மதி(24) அகியோருடன் ஷேர்…
Read more