விஜய் கட்சியின் மாநாடு அக்டோபர் 15-ஆம் தேதிக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த மாற்றத்திற்கான அனுமதிக்காக காவல்துறையிடம் விரைவில் விண்ணப்பம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த மாற்றம், வரும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.