
பீகார் மாநிலத்தில் உள்ள மாவட்டத்தில் கைர்மா மத்திய வித்யாலத்தில் புத்த பிரகாஷ் என்பவர் தலைமை ஆசிரியராக இருக்கிறார். இவர் தனது வேலை நேரத்தில் பள்ளி மாணவர்களை கேமராமேன்களாக பயன்படுத்தி, பீகார் பாடலுக்கு நடனமாடி, லிப்சிங் செய்து ரீல்ஸ் வீடியோவாக படம் பிடித்துள்ளார்.
அதன் பின் இதனை சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ சிலருக்கு வேடிக்கையாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது. இதற்கு பலர் தங்களது விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
बिहार के सरकारी स्कूल के हेडमास्टर को रील का नशा: जमुई के खैरमा मध्य विद्यालय के हेडमास्टर बुद्ध प्रकाश खुद बन गए एक्टर और बच्चों को बना दिया कैमरामैन. हेडमास्टर का भोजपुरी और मगही गानों पर रील्स बनाने का वीडियो वायरल.#Bihar #Biharnews #Teacher pic.twitter.com/DrD16oRWVW
— FirstBiharJharkhand (@firstbiharnews) September 15, 2024