உக்ரைன் ரஷ்யாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்ய தூதரக சாலையில் உக்ரைன் கொடியை வரைந்து உள்ளனர். இந்த சாலை முழுமையாக மறைக்கும் அளவிற்கு கொடியின் நிறம் வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. கடுமையான சிரமத்தை சந்தித்து வரும் உக்ரைன் மக்கள் தங்களின் எதிர்ப்பை வலுவாக பதிவு செய்துள்ளனர்.