திருமணம் என்பது மணமக்களின் வாழ்நாளில் மிகவும் முக்கியமான நாள் ஆகும். அந்த நாளில் மணமகள் மற்றும் மணமகன் ஆகியோர் மிகுந்த சந்தோஷத்துடன் இருப்பது உண்டு. ஆனால் சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு வீடியோ, பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மனமகன், மணமகள் தரும் மிட்டாயை சாப்பிட மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மனம்பெண், மனமகனை பலார் என்று அடித்துள்ளார். இதனை அவர்களின் உறவினரில் ஒருவர் அவரது செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் நெடிசன்கள் இடையே எதிர் வினைகளை தூண்டியுள்ளது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.