
டெல்லியில் மாநகராட்சி நிர்வாகம் தற்போது ஒரு புதிய முடிவை எடுத்துள்ளது. அதாவது டெல்லியில் பார்க்கிங் செய்யும் வாகனத்திற்கு கட்டணத்தை இரட்டிப்பாக அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கை காற்று ஆசை கட்டுப்படுத்த மற்றும் பொது போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது.
இரு சக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ20, 4 சக்கர வாகனங்களுக்கு ரூ.40 பார்க்கின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. மேலும் போக்குவரத்துக்கான பார்க்கிங் கட்டணம் ரூ.150 லிருந்து 300 ஆக உயர்த்தப்படுகிறது என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.