
அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு SSC தேர்வாணையத்தின் மூலமாக 2024 ஆம் ஆண்டு நடத்தப்படும் தேர்வுக்கான தற்காலிக கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் தேர்வுகளின் பெயர்களும் தேர்வுக்கான அறிவிப்பும் வெளியிடப்படும் நாள் மற்றும் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகியவை இடம்பெற்றுள்ளது. இந்த அட்டவணையில் உள்ள தேர்வுகள் மூலம் Stenographer, UDC. LDC, Constable (GD), Sub-Inspector, Junior Engineer உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
SSC கால அட்டவணை
- முதலில் https://ssc.nic.in/ என்ற SSC-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
- பிறகு முகப்பு பக்கத்தில் Examination Calendar என்பதை கிளிக் செய்து SSC 2024 தற்காலிக கால அட்டவணை ஆனது திரையில் தோன்றும்.