
மத்திய அரசு துறையில் உள்ள காலி பணியிடங்கள் பணியாளர் தேர்வாணையம் (SSC) நடத்தும் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்படும். அதன்படி மத்திய அரசில் காலியாக உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கு குரூப் பி மற்றும் குரூப் சி தேர்வுகள் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்றது.
இந்த தேர்வு முடிவுகள் கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியானது. இந்நிலையில் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு இறுதி முடிவுகளை தற்போது எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது. இந்த தேர்வின் முடிவுகளை விண்ணப்பதாரர்கள் https://ssc.nic.in/ என்ற இணையதள முகவரிக்குள் சென்று பார்த்துக் கொள்ளலாம்.