
டெல்லி உச்சநீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ youtube தளத்தில் வழக்குகள் மற்றும் விசாரணைகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த youtube சேனலை தற்போது ஹேக் செய்துள்ளனர்.
அதாவது சுப்ரீம் கோர்ட்டின் அதிகாரப்பூர்வ தளத்தில் தற்போது கிரிப்டோ கரன்சி தொடர்பான விளம்பரம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. மேலும் சுப்ரீம் கோர்ட் யூடியூப் தளம் ஹேக் செய்யப்பட்டது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.