“19 வயதில் விளையாட ஆரம்பிச்சாரு”… 18 சீசன் கடந்துட்டு… விராட் கோலியை பார்த்து கத்துக்கணும்… வைபவ் சூர்யவன்ஷிக்கு சேவாக் அட்வைஸ்..!!!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து டெப்யூ செய்த வைப்பவ் சூர்யவன்ஷி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான தனது முதல் போட்டியில் 34 ரன்கள் விளாசி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இரண்டு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் அவருடைய இனிங்ஸ் சிறப்பாக…
Read more