“தொழிலில் நஷ்டம்”… விவசாய நிலத்தை விற்று மகனின் கனவை நினைவாக்கிய தந்தை… சாதித்து காட்டிய வைபவ் சூர்யவன்ஷி… உழைப்பு வீண் போகல.!!
பீகார் மாநிலம் பாட்னா அருகே உள்ள பகுதியில் சூரியவன்சி வசித்து வருகிறார். இவர் தனது 12 வயது 284 நாட்களில் ரஞ்சிக்கோப்பையில் அறிமுகமானார். இதன் மூலம் சிறிய வயதில் ரஞ்சிக்கோப்பையில் அறிமுகமான இளம் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். முன்னதாக யுவராஜ்…
Read more