நீ குடிச்சது பால் இல்லை, ரத்தம்… மனதை கனக்க செய்யும் ஃபிளமிங்கோக்கள்..!!!
பிளமிங்கோ பறவைகள் தனது குஞ்சுகளுக்கு தனது ரத்தத்தையே பாலாக கொடுக்கும் காட்சிகள் ட்விட்டரில் வெளியாகி மனதை கனக்க செய்துள்ளது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் தாயின் அன்பிற்கு ஈடு இணை இல்லை என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
Read more