ஓயாத மரண ஓலம்.. ஃபுல் போதையில் மயங்கிய தந்தை… கட்டி அணைத்தபடி படுத்திருந்த குழந்தை…!!!
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயத்தின் ஆபத்தை துளியும் உணர்ந்து கொள்ளாமல் இளைஞர் ஒருவர் மீண்டும் கள்ளச்சாராயம் குடித்துள்ளார். அவருடைய மாமியார் ஏற்கனவே கள்ளச்சாராயம் குடித்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் இப்போது மருமகனும் முழு போதையில் சாலையோரத்தில் கிடந்துள்ளார்.…
Read more