பயிற்சியின்போது திடீரென வெடித்த குண்டுகள்… 2 அக்னி வீரர்கள் பரிதாப பலி.!
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள பீரங்கி மையத்தில், அக்னிவீரர்களுக்கு குண்டு வெடிக்கவைக்கும் பயிற்சி நடத்தப்பட்டபோது, எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட குண்டு வெடிப்பில் இரு வீரர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயிற்சியில் அக்னிவீரர்கள் கோஹில் விஷ்வராஜ் சிங் (20)…
Read more