அம்மாவான ஸ்டைலிஷ் தமிழச்சி அக்ஷரா கவுடா… இன்ஸ்டாவில் போட்ட பதிவு… குவியும் வாழ்த்துக்கள்…!!

இன்ஸ்டாகிராமில் அதிகமாக போட்டோக்களை பகிரும் நடிகைகளில் ஒருவர் அக்க்ஷரா கவுடா. இவர் அடிக்கடி கிளாமர், பிகினி புகைப்படங்களை போஸ்ட் செய்வார். இதனால் சோசியல் மீடியாவில் அவருக்கு ஏகப்பட்ட ஃபேன்ஸ் உள்ளனர். இவர் தமிழில், விஜயின் துப்பாக்கி, இரும்பு குதிரை, சங்கிலி புங்கிலி…

Read more

Other Story