“ஊனமுற்றவர்கள், முதியவர்களுக்கு இலவச பிரியாணி விருந்து வைத்த அஜித் ரசிகர்”…. குவியும் பாராட்டு….!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவர் எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடித்த துணிவு திரைப்படம் கடந்த மாதம் 11-ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து ஏகே…
Read more