Breaking: ஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதியில்லை… சென்னை ஐகோர்ட் உத்தரவு…!!!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவருடைய உடல் இன்று பெரம்பலூரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கட்சி அலுவலகத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய…
Read more