சென்னையில் இன்று (ஜூலை 13) இங்கெல்லாம் மின்தடை…. உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க…!!!

சென்னையில் தமிழ்நாடு மின்சார வாரியத் துறையின் கீழ் உள்ள துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள்  நடைபெறும். இதற்காக சம்பந்தப்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். எனவே அங்குள்ள மக்களுக்கு மின்தடை ஏற்படும் இடங்கள் குறித்து முன்கூட்டியே தெரிவிக்கப்படுகிறது.…

Read more

Other Story