மாணவர்களே…! தேர்வு தேதிகள்: அண்ணாபல்கலைக்கழகம் அறிவிப்பு….!!

தமிழ்நாட்டில் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான CEETA நுழைவுத் தேர்வு மார்ச் 26ஆம் தேதி நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அதேபோல MBA, MCA படிப்புகளுக்கான TANCET நுழைவுத் தேர்வு மார்ச் 25ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கு பிப்ரவரி 1ம் தேதி…

Read more

Other Story