அண்ணாமலை உருவபொம்மை எரித்து போராட்டம்… நெல்லையில் பரபரப்பு…!!!
நெல்லையில் வண்ணாரப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் உருவ பொம்மையை எடுத்து காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தொகை குறித்து அண்ணாமலை விமர்சித்திருந்த நிலையில் இதற்கு…
Read more