அண்ணாமலையை கிண்டல் அடிக்கும் விதத்தில் பதிவிட்டாரா திருச்சி சூர்யா…???
பாஜக நிர்வாகி திருச்சி சூர்யாவின் X தள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. “டெல்லி தலைமையின் முடிவு கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர். தமிழக மக்களின் முடிவு 2026 இல் தமிழ்நாட்டின் முதலமைச்சர்” என பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு கோவை…
Read more