ஆசையாக தோசை சுட்ட மனைவி… சாப்பிட உட்கார்ந்து ஷாக்கான கணவர்…. அப்படி என்ன இருந்துச்சு தெரியுமா….?
திண்டுக்கல் என்.எஸ் நகர் பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். காலை உணவு சாப்பிடுவதற்காக பிரபாகரன் அமர்ந்துள்ளார். அவரது மனைவி அப்பகுதியில் இருக்கும் கடையில் ஆஹா புட்ஸ் என்ற நிறுவனத்தின் இட்லி…
Read more